Tap to Read ➤

ஜியோ அறிமுகம் செய்துள்ள இரண்டு புதிய WFH ப்ரீபெய்ட் திட்டங்கள்

ரிலையன்ஸ் ஜியோ இந்தியா முழுவதும் உள்ள பயனர்களுக்காக இரண்டு புதிய வொர்க் ஃபிரம் ஹோம் (WFH) ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜியோ இப்போது புதிதாக ரூ. 2878 மற்றும் ரூ. 2998 என்ற இரண்டு புதிய WFH ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஜியோ ரூ. 2878 மற்றும் ரூ. 2998 WFH ப்ரீபெய்ட் திட்டங்கள் இரண்டும் டேட்டா பேக் திட்டமாகும்.
இந்த இரண்டு திட்டங்களும் 365 நாட்களுக்கு தினசரி டேட்டா நன்மையை வழங்குகிறது.
ஜியோவின் ரூ. 2878 திட்டம் தினசரி 2 ஜிபி டேட்டாவை 365 நாட்களுக்கு வழங்குகிறது.
ஜியோவின் ரூ. 2998 திட்டம் தினசரி 2.5 ஜிபி டேட்டாவை 365 நாட்களுக்கு வழங்குகிறது.
இந்த இரண்டு திட்டங்களும் உங்களுடைய அடிப்படை ப்ரீபெய்ட் திட்டத்தில் பெறும் தினசரி டேட்டாவை அதிகரிக்க உதவும்.
FUP வரம்பை எட்டியவுடன் பயனர்களுக்கு இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும்.