Tap to Read ➤

Jio சுதந்திர தின ஆபர்: 75ஜிபி ஃப்ரீ டேட்டா அறிவிப்பு!

அள்ளி அள்ளி கொடுக்கும் சுதந்திர தின ஆபர்களை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ!
manju s
ஜியோவின் ரூ.2,999 திட்டத்தின் மீது ரூ.3,000 மதிப்புள்ள சலுகைகளை அறிவிப்பு!
ரூ.2999 திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்!
இது முன்னதாக ஒரு நாளைக்கு 2.5ஜிபி டேட்டாவை வழங்கியது
அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், தினமும் 100 எஸ்எம்எஸ்-களையும் வழங்கியது
1 வருட டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவையும் வழங்கியது
தற்போது இது கூடுதலாக ரூ.750 மதிப்புள்ள 75ஜிபி டேட்டாவை வழங்கும்
உடன் ரூ.2250 மதிப்புள்ள Ajio, Netmeds, Ixigo தள்ளுபடிகளையும் வழங்கும்.
ரூ.2999-ஐ ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் வழியாக ரீசார்ஜ் செய்யலாம்
இதன்கீழ் கிடைக்கும் ஆபர் கூப்பன்கள் MyJio ஆப் வழியாக அணுக கிடைக்கும்.