Tap to Read ➤

Jio பயனர்களுக்கு இனி அனைத்து OTT பயன்பாடும் ஃப்ரீ..!

jio ரீசார்ஜ் திட்டத்தில் அனைத்து ஓடிடி பயன்பாடுகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.
manju s
வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் நோக்கில் இலவசமாக ஓடிடி பயன்பாடுகள்.
ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டத்தில் முன்னணி ஓடிடி பயன்பாடுகள் இலவசம்.
ரூ.399 ரீசார்ஜ் திட்டத்தில் அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இலவசம்.
ரூ.599 திட்டத்தில் 100 ஜிபி டேட்டா உடன் மூன்று ஓடிடி தளங்களும் இலவசம்.
ரூ.799, ரூ.999, ரூ.1499 போஸ்ட்பெய்ட் திட்டத்திலும் முன்னணி ஓடிடி பயன்பாடுகள் ஃப்ரீ.
குறிப்பிட்ட ப்ரீபெய்ட் திட்டங்களிலும் இலவச ஓடிடி அணுகல் வழங்கும் ஜியோ.
பெரும்பாலான ஜியோ திட்டங்களில் Netflix, Disney+ Hotstar மற்றும் Amazon Prime சந்தா ஃப்ரீ.