Tap to Read ➤

சொல்லி வைத்தது போல ஒரே தவறை செய்யும் Jio, Airtel யூசர்கள்!

இதை ஆர்வ கோளாறு என்று கூற முடியாது. அறியாமை என்று கூறலாம்!
Muthuraj Arasappan
சமீப காலமாக ஜியோ, ஏர்டெல் யூசர்கள் ஒரு தவறை செய்து வருகின்றனர்.
அது  4ஜி டூ 5ஜி ஸ்மார்ட்போன் தொடர்பான ஒரு தவறு ஆகும்
5ஜி விரிவாக்கம் குறித்து மக்கள் மிகவும் உற்சாகமாக உள்ளனர்.
பலரும் எப்போது 5ஜி வரும் என்று ஆர்வமாக காத்திருக்கின்றனர்
அதன் விளைவாக பலரும் 4ஜி போன்களை புறக்கணிக்க தொடங்கி உள்ளனர்
இஎம்ஐ கட்டியாவது 5ஜி போன் வாங்க வேண்டும் என்கிற முனைப்பில் உள்ளனர்
ஆனால் அதற்கு எந்த அவசியமும் இங்கே ஏற்படவில்லை
நாடு முழுவதும் 5ஜி சேவைகள் வர இன்னும் சில ஆண்டுகளாவது ஆகலாம்
அப்படி வந்தாலும் கூட 4ஜி சேவைகள் எங்கும் ஓடிப்போகாது; அணுக கிடைக்கும்!
எனவே சிரமப்பட்டு 5ஜி போன் வாங்கும் தவறை தவிர்க்கவும்!