Tap to Read ➤

அசுர வளர்ச்சியில் ஜியோ, ஏர்டெல்: விஐ நிலை என்ன?

ஜியோ, ஏர்டெல் வாடிக்கையாளர்களை இணைத்து வரும் இந்த நேரத்தில் விஐ வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது.
1. மாதாந்திர சந்தாதாரர் தொடர்பான அறிக்கையை வெளியிட்ட டிராய்
2. ஜியோ ஏப்ரல் மாதத்தில் மட்டும் 16.8 லட்சம் சந்தாதாரர்களை இணைத்துள்ளது
3. பாரதி ஏர்டெல் 8.1 லட்சம் பயனர்களை கூடுதலாக இணைத்துள்ளது.
4. 15.7 லட்சம் மொபைல் சந்தாதாரர்களை இழந்த விஐ
5. ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 40.5 கோடி
6. ஏர்டெல் மொபைல் சந்தாதாரர்கள் 36.11 கோடியாக அதிகரிப்பு
7. விஐ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 25.9 கோடி