Tap to Read ➤

Jio, Airtel, Vi, BSNL: ரூ.147 முதல் முழுசா 30 நாள் வேலிடிட்டி திட்டம்

முழுசா 30 நாள் வேலிடிட்டி கிடைக்கும் திட்டங்கள்.
manju s
முழுமையாக 30 நாள் செல்லுபடியாகும் ஒரு மாத வேலிடிட்டி திட்டங்கள்.
Jio ரூ.259 திட்டம் தினசரி 1.5ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு, தினமும் 100 SMS ஆகிவற்றை 30 நாளுக்கு வழங்குகிறது.
Jio ரூ.296 திட்டம் வரம்பற்ற குரல் அழைப்பு, தினமும் 100 SMS, 25ஜிபி மொத்த டேட்டாவை வழங்குகிறது.
Airtel ரூ.319 திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா, தினமும் 100 SMS, வரம்பற்ற குரல் அழைப்பு ஆகியவற்றை வழங்குகிறது.
Airtel ரூ.296 திட்டம் தினமும் 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு, 25ஜிபி மொத்த டேட்டாவை வழங்குகிறது.
Vi ரூ.195 திட்டம் வரம்பற்ற குரல் அழைப்பு, 300 SMS, 2ஜிபி மொத்த டேட்டாவை வழங்குகிறது.
Vi ரூ. 319 மற்றும் ரூ. 337 திட்டம் முறையே தினசரி 2ஜிபி மற்றும் 28ஜிபி மொத்த டேட்டா, வரம்பற்ற அழைப்பு, தினசரி 100 SMS நன்மையை வழங்குகிறது.
BSNL ரூ.147 திட்டம் 10ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு,
BSNL ரூ.247 திட்டம் ரூ.10 டாக்டைம், வரம்பற்ற குரல் அழைப்புடன் 50 ஜிபி மொத்த டேட்டா வழங்குகிறது.