Tap to Read ➤

Jio, Airtel-ஐ விட்டு கொத்து கொத்தாக வெளியேறும் மக்கள்!

திடீரென்று ஜியோ, ஏர்டெல் சேவையில் இருந்து கொத்து கொத்தாக வெளியேறும் மக்கள்! ஏன்?
manju s
பல பேர் ஜியோ, ஏர்டெல், விஐ சேவையை விட்டு வெளியேறி உள்ளனர்.
3 நிறுவனங்களுமே கடந்த ஜூலை 2022-ல் பல ஆக்டிவ் யூசர்களை இழந்துள்ளன
ஜியோ & ஏர்டெல் தலா 1 மில்லியன் ஆக்டிவ் யூசர்களை இழந்துள்ளது.
வோடாபோன் ஐடியாவின் நிலை இன்னும் மோசம்!
இது கடந்த 2022 ஜூலையில் 1.7 மில்லியன் பயனர்களை இழந்துள்ளது
திடீரென்று மக்கள் கொத்து கொத்தாக வெளியேற என்ன காரணம்?
நிபுணர்களின் கூற்றுப்படி, கட்டண உயர்வுகள் தான் இதற்கு முக்கிய காரணம்!
இதெல்லாம் சரி அரசாங்கத்திற்கு சொந்தமான BSNL-இன் நிலை என்ன?
அது இழப்பை சந்திக்கவில்லை, மாறாக 0.01 மில்லியன் யூசர்களை சேர்த்துள்ளது!