Tap to Read ➤

பெஸ்ட் Jio, Airtel, Vi ரீசார்ஜ் திட்டங்கள்

பெஸ்ட் Jio, Airtel, Vi ரீசார்ஜ் திட்டங்கள் இதோ
manju s
ஜியோ ரூ. 4,199 ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இது 365 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா
ஜியோ ரூ. 1,499 திட்டம் 1 வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவுடன் கூடுதல் கட்டணமின்றி வழங்குகிறது
ஏர்டெல் ரூ. 3,359 விலையில் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது,. இது 365 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2.5ஜிபி டேட்டாவை
ஏர்டெல் ரூ. 3,359 திட்டத்தில் ரூ.499 மதிப்பிலான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவும் கிடைக்கிறது.
Vi ஆனது ரூ. 3,099 விலையில் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இது 365 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2GB டேட்டாவை வழங்குகிறது.
Vi ரூ. 3,099 திட்டம் ஆனது Disney+ Hotstar மொபைலுக்கான 1 வருட அணுகலுடன் வருகிறது.