Tap to Read ➤

களமிறங்கிய Jio- அதிர்ந்து போன பெங்களூரு மெட்ரோ!

ஜியோ 5ஜி வேகத்தை 1.45 ஜிபிபிஎஸ் ஆக பதிவு செய்து இருக்கிறது.
manju s
முழுவீச்சில் மும்முரமாக நடக்கும் 5ஜி சோதனை
பெங்களூரு மெட்ரோ கார்ப்பரேஷன் ஜியோவுடன் இணைந்து ஒரு பைலட் திட்டம்
பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தில் ஜியோ 5ஜி சோதனை
பெங்களூரு எம்ஜி ரோடு மெட்ரோ ரயில் நிலையத்தின் 200 மீட்டர் சுற்றளவில் 5ஜி சேவை
ஜியோ 5ஜி இன் உச்ச பதிவிறக்க வேகம் 1.45Gbps
ஜியோ 5ஜி இன் உச்ச பதிவேற்ற 65Mbps
இது 4ஜி நெட்வொர்க்கை விட குறைந்தது 10 மடங்கு அதிகம்