Tap to Read ➤

பூமியின் உயிரினங்களுக்கான ஆதாரம் விண்வெளியில் கண்டுபிடிப்பு!

உயிரினங்களின் ஆதாரமாக கருதப்படும் பொருட்கள் விண்வெளியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
manju s
சிறுகோளில் இருந்து எடுத்த வரப்பட்ட மாதரிகளில் அமினோ அமிலம்
முதன்முறையாக விண்வெளியில் மிதக்கும் சிறுகோளில் அமினோ அமிலங்கள் கண்டுபிடிப்பு
Hayabusa2 மிஷன் மூலமாக ரியுகு என்ற சிறுகோளில் இருந்து மாதிரிகள் சேகரிப்பு
பூமியின் வாழ்க்கையுடன் தொடர்புடைய தடயங்கள் குறித்து விண்வெளியில் ஆய்வு
அமினோ அமிலங்கள் என்பது புரதங்களின் மூலக்கூறுகள் ஆகும்
புரதங்களை உருவாக்கவும், உயிரைக் கட்டமைக்கவும் அமினோ அமிலம் உதவும்
சிறுகோளில் எடுத்து வரப்பட்ட மாதிரிகளில் 20 அமினோ அமிலங்கள் கண்டுபிடிப்பு