Tap to Read ➤

ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி மீது மோதிய விண்கல்

ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி மீது மோதிய விண்கல்: அடுத்த நடந்த டுவிஸ்ட்!
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மீது விண்கல் மோதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பிரபஞ்சம் தோன்றியபோது உருவான நட்சத்திரங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை நாசா உருவாக்கியது.
75 ஆயிரம் கோடி என்ற மிகப்பெரிய பட்ஜெட்டில் பல ஆண்டுகளாக உழைத்து ஆய்வாளர்கள் இந்த ஜேம்ஸ் வெப் விண்வெளிதொலைநோக்கியை உருவாக்கியுள்ளனர்
ஹப்பிள் தொலைநோக்கியை விட 100 மடங்கு சக்தி மற்றும் திறன் கொண்டதாகும்
நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் தங்கக் கண்ணாடி உள்ளது
பேரண்டத்தை பல்வேறு விதமாக இந்த தொலைநோக்கி புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மீது சிறிய விண்கல் ஒன்று மோதியதாக அறிவித்திருக்கிறது நாசா.
சி-3 என்று அழைக்கப்படும் ஒரு தகட்டினை இந்த விண்கல் தாக்கியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விண்கல் தாக்கினாலும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் செயல்பாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று ஆராய்ச்சியாளர்ககள் கூறியுள்ளனர்.
விண்கற்கள் இந்த தொலைநோக்கியில் மோதும் என்பது எதிர்பார்த்தே, அதற்கு தகுந்தபடி உலோகங்களைதேர்ந்தெடுத்து பயன்படுத்தியுள்ளனர்.