Sharath Chandar       Feb 06, 2024

ரூ.799 விலையில்.. TWS இயர்பட்ஸ்.. என்ன மாடல்? என்ன அம்சம்?

ஐடெல் S9 ப்ரோ (itel S9 Pro)

10mm பாஸ் பூஸ்ட் டிரைவர்ஸ்

என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (ENC)

45ms லோ-லேடன்சி கேம் மோட் 

இயர்பட்ஸ் 40mAh கேஸ் 400mAh பேட்டரி 

40 மணிநேர பைல்டைம்

விலை: ரூ.799