Sharath Chandar       Feb 08, 2024

பட்ஜெட்டில் பக்காவான போன்.. Itel P55.. என்ன விலை? என்ன அம்சம்?

6.6" இன்ச் HD+ டிஸ்பிளே

யுனிஸாக் T606 சிப்செட் (Unisoc T606 SoC)

4GB | 8GB ரேம் 128GB UFS 2.2 ஸ்டோரேஜ்

50MP + AI டூயல் கேமரா 

8MP செலஃபீ கேமரா

5,000mAh பேட்டரி 18W சார்ஜிங்

விலை: ரூ.7,999