Tap to Read ➤

வெறும் ரூ.5,299 க்கு இப்படி ஒரு Phone-ஆ!

இது இருக்கும் போது.. இனிமேல் ரூ.8,000 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் எதற்கு?
manju s
பல பட்ஜெட் வாசிகளுக்கு ஐடெல் மொபைல் போன்கள் தான் ஆபத்பாண்டவன்!
அந்த லிஸ்டில் லேட்டஸ்ட் ஆக சேர்ந்துள்ள போன் தான் - ஐடெல் A23s மாடல்!
இந்த ஐடெல் ஸ்மார்ட்போனின் விலை ரூ.5,299 ஆகும்.
3 கலர் ஆப்ஷன்களின் கீழ் ஆன்லைன் / ஆஃப்லைன் வழியாக வாங்க கிடைக்கிறது
இந்த போன் மீது ஒன்-டைம் ஸ்க்ரீன் ரீப்ளேஸ்மென்ட் ஆபரும் அணுக கிடைக்கும்
இது 5-இன்ச் எச்டி+ டிஸ்பிளேவை பேக் செய்கிறது.
மேலும் 2ஜிபி ரேம் + 32ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது
இது 3,020mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது
LED ஃபிளாஷ் உடனான 2MP ரியர் கேமராவையும் வழங்குகிறது.