Sharath Chandar Dec 28, 2023
போன்னா
இது தான்யா போன்..
கலக்கல் ஸ்பெக்ஸ்..
தெறி பறக்கும்
iQOO Neo 9..
6.78 இன்ச் AMOLED டிஸ்பிளே 144Hz ரெரஷ் ரேட்
ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Snapdragon 8 Gen 2)
16GB LPDDR5X ரேம்
1TB ஸ்டோரேஜ்
UFS 4.0
50MP + 8MP
டூயல் கேமரா 16MP செல்பி
கேமரா
5,160mAh பேட்டரி
120W பாஸ்ட்
சார்ஜிங்
விலை: ரூ.26,900 முதல்
துவங்குகிறது