Sharath Chandar       Feb 22, 2024

பட்ஜெட் அசுரன்.. பவர்புல் போன்.. iQOO Neo 9 Pro 5G இன்று விற்பனை..

6.78" இன்ச் 1.5K ரெசொலூஷன் LTPO AMOLED  டிஸ்பிளே

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Qualcomm Snapdragon 8 Gen 2) சிப்செட்

8GB + 8GB ரேம் மற்றும் 12GB + 12GB ரேம் 256GB ஸ்டோரேஜ் 

சூப்பர்கம்ப்யூட்டிங் சிப் Q1 (Supercomputing Chip Q1) கேமிங்கிற்கானது 

50MP (OIS) + 8MP டூயல் கேமரா 32MP செல்பி கேமரா 

5160mAh பேட்டரி 120W பிளாஷ் சார்ஜ் 

8GB + 256GB மாடல்: ரூ.37,999 12GB + 245GB மாடல்: ரூ.39,999