Tap to Read ➤

iQOO Neo 7 5G இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!

ஐக்யூ நியோ 7 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது!
Muthuraj

ஐக்யூ நியோ 7 5ஜி போன் இந்தியாவிற்கு வருகிறது

இது பிப்.16 அன்று இந்தியாவில் அறிமுகமாகும்

அதன் பின்னர் அமேசான் வழியாக வாங்க கிடைக்கும்

விலை நிர்ணயம் இன்னும் அரிக்கப்படவில்லை

இது மீடியாடெக் டைமன்சிட்டி 8200 உடன் வரும்

6.78-இன்ச் 120ஹெர்ட்ஸ் AMOLED டிஸ்பிளேவை பேக் செய்யும்

64MP ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை வழங்கும்

முன்பக்கத்தில் 16MP செல்பீ கேமரா இருக்கும்

120W பாஸ்ட் சார்ஜிங் உடன் 5,000mAh பேட்டரியை பெறும்