Tap to Read ➤

இந்த போனுக்கு அதிக டிமாண்ட் இருக்கும்

எழுதி வச்சுக்கோங்க பொங்கல் பண்டிகைக்கு முன்னாடி "இந்த" போனுக்கு அதிக டிமாண்ட் இருக்கும்! அப்படியென்ன ஸ்பெஷல்?
Prakash S
iQoo 11 5G ஸ்மார்ட்போன் ஜனவரி 10-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டுவரப்படும்.
iQOO 11 5G ஆனது 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.
iQoo 11 5G ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வசதியைக் கொண்டு அறிமுகமாகும்.
iQOO 11 5G ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது.
iQOO 11 5G ஸ்மார்ட்போன் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது.
அதேபோல் இந்த போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும்.