Tap to Read ➤

உக்ரைனில் ராணுவ வீரர் உயிரை காப்பாற்றிய iPhone!

உக்ரைனில் ராணுவ வீரர் ஒருவரின் உயிரை ஐபோன் காப்பாற்றியுள்ளது.
manju s
ஆப்பிள் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் அமோக வரவேற்பு.
உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா
ராணுவ வீரரின் உயிரை ஐபோன் காப்பாற்றியுள்ளது.
ராணுவ வீரர் மீது ஏவப்பட்ட புல்லட் பையில் இருந்த ஐபோனில் சிக்கியது.
பாய்ந்து வந்த புல்லட் ஐபோனை துளைக்கவில்லை.
புல்லட்டை தடுத்து நிறுத்திய மாடல் ஐபோன் 11 ப்ரோ ஆகும்.
ஐபோனில் புல்லட் சிக்கி இருப்பதை வீடியோவாக காண்பித்த ராணுவ வீரர்