Tap to Read ➤

அடடா! என்ன ஷேப்பு என்ன கலரு..புது பர்பிள் பியூட்டி iPhone 14!

புது பர்பிள் பியூட்டி iPhone 14 எதிர்பார்க்கப்படுகிறது.
manju s
iPhone 14 சீரிஸ் செப்டெம்பர் மாதம் 13 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் (எதிர்பார்க்கப்படுகிறது).
ஐபோன் 14, ஐபோன் மேக்ஸ், ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆகிய 4 மாடல்கள் வரக்கூடும்.
ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ரோ பற்றிய கலர் விருப்பங்கள் ஆன்லைனில் லீக் செய்யப்பட்டுள்ளது.
ஐபோன் 14 மாடல் இந்த முறை ஆறு வண்ண விருப்பங்களுடன் வரும்.
ஐபோன் 14 ப்ரோ மாடல் ஐந்து வண்ண விருப்பங்களில் வரும்.
இந்த 2 மாடகளிலும் பர்பிள் நிறம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே, Gorilla Glass Victus மற்றும் MagSafe பேட்டரி எதிர்பார்க்கப்படுகிறது.
30W வயர்டு சார்ஜிங் உடன் ரூ. 63,200 விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.