Tap to Read ➤

பசிபிக் கடலில் விழ போகுது சர்வதேச விண்வெளி நிலையம்

பசிபிக் கடலில் விழ போகுது சர்வதேச விண்வெளி நிலையம் எப்போது?
சர்வதேச விண்வெளி நிலையம் 15 ஆண்டுகள் வரை மட்டுமே இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தின் செயல்பாடு வரும் 2031 ஆண்டுடன் நிறைவு பெறும்-நாசா
சர்வதேச விண்வெளி நிலையமான ISS இல் தொடர்ந்து பல விதமான கோளாறுகள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது
உபகரணங்கள் மற்றும் வன்பொருள் போன்றவற்றின் மூலம் விண்வெளி நிலையத்தில் கோளாறுகள் ஏற்பட்டுள்ளது
2031 ஜனவரியில் விண்வெளி நிலையம் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைவது குறித்து விஞ்ஞானிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
விண்வெளி நிலையம், பாயிண்ட் நெமோ எனப்படும் தெற்கு பசிபிக் பெருங்கடலில் பகுதியில் கடலில் மூழ்கடிக்கப்படும்
பாயிண்ட் நெமோ என்பது பசிபிக் கடலில் உள்ள புள்ளியாகும், நிலத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது