Tap to Read ➤

200MP கேமராவுடன் அறிமுகமாகும் Infinix போன்.!

போட்டிக்கு நாங்களும் ரெடி: 200MP கேமராவுடன் அறிமுகமாகும் Infinix போன்.!
manju s
சாம்சங், மோட்டோ நிறுவனங்கள் ஏற்கனவே 200எம்பி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்தன.
தற்போது இந்நிறுவனங்களுக்கு போட்டியாக இன்பினிக்ஸ் நிறுவனமும் 200எம்பி கேமரா ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.
அதாவது இன்பினிக்ஸ் நிறுவனம் இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளே ஆதரவுடன் வெளிவரும்.
இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனில் தரமான மீடியாடெக் Dimensity 920 5G சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது.
இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5ஜி போனில் 180W Thunder Charge தொழில்நுட்ப வசதி இடம்பெற்றுள்ளது.