Tap to Read ➤

விரைவில் களமிறங்கும் Infinix ஜீரோ 5ஜி 2023

தரமான சிப்செட் வசதியுடன் களமிறங்கும் Infinix ஜீரோ 5ஜி 2023
manju s
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இன்பினிக்ஸ் நிறுவனம் விரைவில் இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி 2023 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் தரமான அம்சங்களுடன் வெளிவரும்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி 2023 போனின் மாடல் எண் X6815C என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இந்த புதிய போன் MediaTek Dimensity சிப்செட் ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இணையத்தில் கசிந்த தகவலின்படி இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி 2023 போனில் ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
4900 எம்ஏஎச் பேட்டரி வசதி மற்றும் 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டு வெளிவரும் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.