Tap to Read ➤

இவ்ளோ கம்மி விலையில் 32-இன்ச் ஸ்மார்ட் டிவியா?

கம்மி விலையில் 32-இன்ச் ஸ்மார்ட் டிவியா? அடேங்கப்பா.. Infinix வேற லெவல்.!
manju s
இன்பினிக்ஸ் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு தான் 180W தண்டர் சார்ஜ் டெக்னாலஜியை அறிமுகம் செய்தது.
இந்நிலையில் கம்மி விலையில் ஸ்மார்ட் டிவி மாடலையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்.
இந்தியாவில் Infinix Y1 32-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்ய உள்ளது இன்பினிக்ஸ்.
இன்பினிக்ஸ் Y1 32-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது ரூ.11,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவியில் யூடியூப், பிரைம் வீடியோ, ஜீ5, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போன்ற பல ஆப் வசதிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்பினிக்ஸ் Y1 32-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 20W டால்பி ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவுடன் வெளிவரும்.
புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவி பிளிப்கார்ட் வழியே அறிமுகமாகும்.