Tap to Read ➤

இந்தியர்களுக்கு Infinix கொடுத்த இன்ப அதிர்ச்சி!

இன்பினிக்ஸ் நிறுவனம் இந்தியர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்து உள்ளது!
Muthuraj

இந்தியாவில் கடந்த மாதம் இன்பினிக்ஸ் ஹாட் 20 5G அறிமுகம் ஆனது!

இது இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

ஏனென்றால் இதுவொரு பட்ஜெட் விலை 5ஜி போன் ஆகும்
4ஜிபி ரேம் + 64ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.11,499 ஆகும்
தற்போது இந்த போனின் 6ஜிபி+128ஜிபி ஆப்ஷன் அறிமுகமாக உள்ளது

இது ஜனவரி 15 முதல் விற்பனைக்கு வர உள்ளது

வழக்கம் போல இது பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும்

இது 6.6-இன்ச் டிஸ்பிளேவுடன் வருகிறது

18W பாஸ்ட் சார்ஜிங் உடன் 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது