Tap to Read ➤

Infinix 43Y1 ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்

43-இன்ச் ஸ்மார்ட் டிவியை கம்மி விலையில் அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்.!
manju s
பிரபலமான இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய Infinix 43Y1 ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
43-இன்ச் Infinix 43Y1 ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.13,999-என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் டிவி விரைவில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
Infinix 43Y1 ஆனது 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட் டிவி தெளிவான படங்களுக்கான HLG ஆதரவுடன் வெளிவந்துள்ளது.
டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் பாக்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் வெளிவந்துள்ளது இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவி.
குவாட்-கோர் பிராசஸர் உடன் மாலி-ஜி31 ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த Infinix 43Y1 மாடல்.
வைஃபை, லேன், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், RF இன்புட், ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த டிவி.