Tap to Read ➤

Infinix களமிறக்கும் Note 12i.. என்ன ஸ்பெஷல்?

இந்தியாவில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் நோட் 12ஐ! எப்போது?
Muthuraj Arasappan
 
இன்பினிக்ஸ் நோட் 12ஐ இந்தியாவிற்கு வருகிறது!
இது ஜனவரி 25-ல் இந்தியாவில் அறிமுகமாகும்!

பின்னர் பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும்!
இதில் 6.7-இன்ச் Full HD+ AMOLED டிஸ்பிளேவுடன் வரும்
மீடியாடெக் ஹீலியோ G85-ஐ பேக் செய்யும் 
50MP ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை வழங்கும் 
முன்பக்கத்தில் 8MP செல்பீ கேமரா இருக்கும் 
5000mAh பேட்டரி உடன் வரும்
 
அது 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும்!