Tap to Read ➤

108MP கேமரா களமிறங்கும் Infinix நோட் 12 ப்ரோ 4ஜி.!

108MP கேமரா களமிறங்கும் Infinix நோட் 12 ப்ரோ 4ஜி.! எப்போது அறிமுகம் தெரியுமா?
manju s
இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4ஜி போன் வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இன்பினிக்ஸ் போன் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4ஜி மாடல் ரூ.12,000 அல்லது ரூ.13,000-விலையில் விற்பனைக்கு வரும்.
இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போனில் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதி உள்ளது.
இந்த போன் 108எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது.
செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் போன்.
இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது.
இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4ஜி மாடல் மீடியாடெக் ஜி99 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.