Tap to Read ➤

Infinix Note 12 மார்வலஸ் ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனை....

Infinix Note 12 மார்வலஸ் ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனை.
manju s
பட்ஜெட் விலையில் ஒரு அட்டகாச ஸ்மார்ட்போன் மாடல் இது.
Infinix Note 12 ஸ்மார்ட்போன் MediaTek Helio G88 சிப்செட் உடன் வருகிறது.
Infinix Note 12 ஸ்மார்ட்போன் 4 ஜிபி + 64 ஜிபி | 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
50 எம்பி + 2 எம்பி + AI ட்ரிபிள் கேமரா மற்றும் 16 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது.
33W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 5,000mAh பேட்டரி
4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ.11,999 | 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 12,999
ஃபோர்ஸ் பிளாக், ஜூவல் ப்ளூ மற்றும் சன்செட் கோல்ட் நிறத்தில் கிடைக்கிறது.