Tap to Read ➤

இன்புக் எக்ஸ்1 நியோ லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்

இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்1 நியோ லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்.!
manju s
இன்பினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் கம்மி விலையில் InBook X1 Neo என்ற லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்1 நியோ லேப்டாப் மாடலின் விலை ரூ.24,990-ஆக உள்ளது.
இந்த லேப்டாப் ஆனது வரும் ஜூலை 21 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும்.
இன்புக் எக்ஸ்1 நியோ லேப்டாப் ஆனது 14-இன்ச் ஃபுல் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது.
Intel Celeron குவாட் கோர் என்5100 பிராசஸர் மூலம் இந்த இன்புக் எக்ஸ்1 நியோ லேப்டாப் இயக்கப்படுகிறது.
எச்டி வெப் கேமரா ஆதரவு, பேக்லிட் கீபோர்டு, டூயல் மைக்ரோபோன், டிடிஎஸ் ஆதரவு போன்ற அம்சங்களுடன் இந்த லேப்டாப் வெளிவந்துள்ளது
இன்புக் எக்ஸ்1 நியோ லேப்டாப் மாடல் 50Whபேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது.
பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த இன்புக் எக்ஸ்1 நியோ லேப்டாப்.