Tap to Read ➤

இன்பினிக்ஸ் ஹாட் 20 பிளே அறிமுகம்

6.84-இன்ச் டிஸ்பிளே, 6,000mAh பேட்டரியுடன் புதிய Infinix போன் அறிமுகம்: விலை?
manju s
இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய Infinix Hot 20 Play எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த இன்பினிக்ஸ் ஹாட் 20 பிளே ஸ்மார்ட்போன் ஆனது 6.82-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது.
இன்பினிக்ஸ் ஹாட் 20 பிளே ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி37 சிப்செட் வசதி உள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸமார்ட்போன் மாடல்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
ஹாட் 20 பிளே ஸ்மார்ட்போன் ஆனது 13எம்பி மெயின் கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
இன்பினிக்ஸ் ஹாட் 20 பிளே ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது.