Tap to Read ➤

இந்திய மொபைல் சந்தையை "சூடாக்க" போகும் 2 போன்கள்!

இன்பினிக்ஸ் ஹாட் 20 சீரீஸின் கீழ் வரும் 2 புதிய ஸ்மார்ட்போன்களின் புகைப்படங்கள் மற்றும் அம்சங்கள்!
Muthuraj Arasappan

இந்தியாவில் 2 புதிய இன்பினிக்ஸ் போன்கள் அறிமுகமாக உள்ளன!

அவைகள் ஹாட் 20 5ஜி & ஹாட் 20 பிளே ஸ்மார்ட்போன்கள் ஆகும்!

Infinix Hot 20 ஆனது ஒரு 5G போனாக அறிமுகமாகும்

இது 6.6-இன்ச் 120Hz டிஸ்பிளேவை பேக் செய்யும்!

மேலும் 50MP மெயின் கேமராவை வழங்கும்!

இது 5,000mAh பேட்டரியை கொண்டு இருக்கும்!

Infinix Hot 20 Play ஆனது 6.82-இன்ச் டிஸ்பிளேவுடன் வரும்!

இது 13MP மெயின் கேமராவை பேக் செய்யும்!
இருப்பினும் இதில் 6,000mAh பேட்டரி இடம்பெறும்!