Tap to Read ➤

6000mAh பேட்டரியுடன் அறிமுகமான சூப்பர் போன்.!

கம்மி விலையில் 50MP கேமரா, 6000mAh பேட்டரியுடன் அறிமுகமான சூப்பர் போன்.!
manju s
இன்பினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் இன்பினிக்ஸ் ஹாட் 12 (Infinix Hot 12) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
ஆகஸ்ட் 23-ம் தேதி இந்த இன்பினிக்ஸ் ஹாட் 12 போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போன் 6.82-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது.
இன்பினிக்ஸ் ஹாட் 12 போனில் தரமான ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி37 சிப்செட் வசதி உள்ளது.
இன்பினிக்ஸ் ஹாட் 12 ஸ்மார்ட்போன் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 12
புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது.