Tap to Read ➤

ரூ.8,999-விலையில் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்

வெறும் ரூ.8,999-விலையில் 32-இன்ச் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்.
manju s
இன்பினிக்ஸ் நிறுவனம் Infinix 32Y1 எனும் ஸ்மாரட் டிவியை தான் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பெசல்-லெஸ் ஃப்ரேம் போன்ற அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த டிவி.
இன்பினிக்ஸ் 32Y1 ஸ்மார்ட் டிவியில் குவாட்-கோர் பிராசஸர் வசதி உள்ளது.
512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல்.
டால்பி ஆடியோ ஆதரவுடன் 20W ஸ்பீக்கர் அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய இன்பினிக்ஸ் டிவி.
யூடியூப், பிரைம் வீடியோ, ஜீ 5, சோனி LIV, ஈரோஸ் நவ் போன்ற ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்களை கொண்டுள்ளது இந்த டிவி.
வரும் ஜூலை 18 ஆம் தேதி இன்பினிக்ஸ் 32Y1 ஸ்மார்ட் டிவி மாடலை பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும்.