Tap to Read ➤

இந்தியர்கள் பயன்படுத்தும் மிக பொதுவான பாஸ்வேர்ட்கள்!

2022 இல் 75,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பிக்பாஸ்கெட் என்ற சொல்லை பாஸ்வேர்ட் ஆக வைத்துள்ளனர்.
manju s
2022 இல் 75,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பிக்பாஸ்கெட் என்பதை பாஸ்வேர்ட் ஆக வைத்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டில் மிகவும் பொதுவான கடவுச்சொற்களின் பட்டியலை NordPass வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் சுமார் 3.5 லட்சம் பேர் தங்களது பாஸ்வேர்ட் ஆக "password" என்றே வைத்துள்ளனர்.
பொதுவான கடவுச்சொற்களாக 123456, bigbasket, password என்பவை இருக்கிறது.
அடுத்ததாக 12345678, 123456789, pass@123, 1234567890, anmol123, abcd1234 மற்றும் googledummy என்பவை இருக்கிறது.
guest, vip, 123456 மற்றும் more ஆகிய கடவுச்சொற்கள் உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
விளையாட்டு அணிகள், திரைப்பட கதாபாத்திரம் மற்றும் உணவு பொருளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது.