Tap to Read ➤

ஹைப்பர்லூப் சேவைக்கு ஐஐடி மெட்ராஸ் உடன் கூட்டு சேர்ந்த இந்தியன் ரயில்வ

ஹைப்பர்லூப் சேவைக்கு என இந்தியன் ரயில்வே ஐஐடி மெட்ராஸ் உடன் கூட்டு சேர்ந்திருக்கிறது.
manju s
விமானம் போன்ற வேகத்தில் பயணிக்க உதவும் ஹைப்பர்லூப் தொழில்நுட்பம்.
ஹைப்போர்லூப் சேவைக்கு இந்தியன் ரயில்வே ஐஐடி மெட்ராஸ் உடன் இணைந்திருக்கிறது.
ஐஐடி மெட்ராஸ்-ல் "அவிஷ்கர் ஹைப்பர்லூப்" என்ற 70 மாணவர்களை கொண்ட குழு உருவாக்கம்.
சர்வதேச ஹைப்பர்லூப் போட்டியில் உலகளவில் டாப்-10 இடத்தை பிடித்த குழு இது.
உள்நாட்டு ஹைப்பர்லூப் அமைப்பின் மேம்பாட்டிற்காக சென்னை ஐஐடி உடன் கூட்டு.
தகவலின்படி, திட்டத்துக்கான மதிப்பிடப்பட்ட செலவு ரூ.8.34 கோடி ஆகும்.
அமெரிக்காவில் உள்ள விர்ஜின் ஹைப்பர்லூப் வசதிக்கு இணையாக இந்த திட்டம் இருக்கும்.
அதிவேக நில வழி பயணமாக இந்த ஹைப்பர் லூப் செயல்படும்.