Tap to Read ➤

சீன போன்கள் மீது தடை? இந்திய அரசு அதிரடி!

பட்ஜெட் விலையில் வாங்க கிடைக்கும் சீன ஸ்மார்ட்போன்கள் மீது தடை?
manju s
இந்திய அரசு சீன ஸ்மார்ட்போன்கள் மீது குறி வைப்பது போல் தெரிகிறது!
குறிப்பாக ரூ.12,000 க்குள் வாங்க கிடைக்கும் சீன மொபைல்கள் மீது!
காரணம் - மைக்ரோமேக்ஸ், லாவா, கார்பன் போன்ற இந்திய நிறுவனங்கள் தான்!
உள்நாட்டு பிராண்டுகளை ஊக்குவிக்க சீன பட்ஜெட் போன்கள் மீது தடை!
இதனால் இந்திய சந்தையில் சீன நிறுவனங்கள் சரிவை சந்திக்கும்.
குறிப்பாக Xiaomi மற்றும் Realme நிறுவனங்களுக்கு பெரிய அடி விழலாம்!
இந்தியா உலகின் 2வது பெரிய மொபைல் சந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது!
ஏற்கனவே ஒப்போ, விவோ, சியோமி நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் சிக்கி உள்ளன
அது தொடர்பான வழக்குகளை இந்திய அரசங்கம் விசாரித்தும் வருகிறது.