Tap to Read ➤

இந்தியாவுக்குள் வர இனி இது கட்டாயம்: Smartphone நிறுவனங்களுக்கு செக்

ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்கள் உட்பட அனைத்து சாதனங்களும் USB Type-C சார்ஜிங் போர்ட் உடன் வர வேண்டும் என இந்தியா விருப்பம் தெரிவிக்க இருக்கிறது.
manju s
மின்னணு சாதனங்களுக்கு இந்தியாவில் பல சார்ஜர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அனைத்து சாதனங்களுக்கு ஒரே சார்ஜரை கொண்டு வர திட்டம்.
ஐபோன் உள்ளிட்ட அனைத்து சாதனங்களிலும் USB Type-C சார்ஜர்.
ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் மற்றும் துறை சார்ந்த நிறுவனங்களை அரசு சந்திக்க திட்டம்.
ஒரே சார்ஜரை பயன்படுத்துவற்கான கொள்கையை இந்திய அரசு ஆராய்ந்து வருவதாக தகவல்.
மின்னணு கழிவுகள் பெருமளவு குறைக்கப்படும் என கணிப்பு.
ஒரே சார்ஜர் கொள்கை கொண்டு வந்தால் நுகர்வோர்கள் சுமை குறைக்கப்படும்.