Tap to Read ➤

ஆர்டர் செய்த 10 நிமிடத்தில் வீடு தேடி மது டெலிவரி!

ஆர்டர் செய்த 10 நிமிடத்தில் வீடு தேடி மது டெலிவரி செய்யும் தளம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
manju s
Innovent Technologies Private Limited-ன் முதன்மை பிராண்டான Booozie மூலம் சேவை.
இந்தியாவில் 10 நிமிடத்தில் மதுபான விநியோக செய்யும் வகையிலான முதல் தளம்.
கொல்கத்தாவில் ஆர்டர் செய்த 10 நிமிடத்தில் மதுபானம் கிடைக்கும்.
மேற்கு வங்க மாநில கலால் துறையில் ஒப்புதலுடன் இந்த சேவை
B2B லாஜிஸ்டிக்ஸ் மேலாண்மை தளம் உருவாக்கம்
வயதுக்குட்பட்ட விநியோகம், கலப்படம் போன்ற அச்சங்கள் நிவர்த்தி செய்யப்படும்
அதிநவீன தொழில்நுட்பங்களின் மூலம் கட்டுப்பாடான நடவடிக்கை