Tap to Read ➤

சூப்பரான அம்சங்களுடன் அறிமுகமாகும் Galaxy Z Fold 4

சூப்பரான அம்சங்களுடன் அறிமுகமாகும் Samsung Galaxy Z Fold 4: வியக்கவைக்கும் விலை.!
manju s
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 (Samsung Galaxy Z Fold 4)போன் ஆனது வரும் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி அறிமுகம் செய்யப்படும்
Galaxy Z Fold 4 ஆனது 6.2 இன்ச் கவர் டிஸ்ப்ளே மற்றும் 7.6 இன்ச் இன்டெர்னல் டிஸ்ப்ளே வசதியுடன் வெளிவரும்.
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4.
இசட் ஃபோல்ட் 4 போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 போனில் 12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவும் உள்ளது.
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 போன் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4.
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 போனில் 4400 எம்ஏச் பேட்டரி உள்ளது.