Tap to Read ➤

ரூ.2000 பட்ஜெட்டில் ஸ்மார்ட் வாட்ச் தேடுறீங்களா?

ரூ.2000 க்குள் என்கிற பட்ஜெட்டில் புதிய ஸ்மார்ட் வாட்ச் தேடுறீங்களா?
Muthuraj Arasappan

பட்ஜெட் விலையில் ஒரு நல்ல ஸ்மார்ட் வாட்ச்சை தேடுறீங்களா?

ஆமெனில் ஃபையர்-போல்ட்டின் புதிய வாட்ச் உங்களை ஈர்க்கலாம்!

அது ஃபையர்-போல்ட் டால்க் அல்ட்ரா ஸ்மார்ட் வாட்ச் ஆகும் 

இந்த ஸ்மார்ட் வாட்ச்சின் விலை ரூ.1,999 ஆகும்.

இதில் 1.39-இன்ச் எல்சிடி டிஸ்பிளே உள்ளது

இதில் ப்ளூடூத் காலிங் விருப்பமும் உள்ளது

நீர் எதிர்க்கும் திறனுக்கான IP68 உடன் வருகிறது

சிங்கிள் சார்ஜில் 7 நாள் வரையிலான பேட்டரியை வழங்கும்