Tap to Read ➤

குறைந்த விலையில் அறிமுகமான HTC போன்.!

ரூ.10,600 க்கு இதுக்கு மேல வேற என்ன வேணும்? தட்டித்தூக்கும் புதிய HTC ஸ்மார்ட்போன்!
Prakash S
எச்டிசி நிறுவனம் புதிய எச்டிசி வைல்ட்ஃபயர் இ பிளஸ் எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
Add Button Text
HTC Wildfire E Plus ஆனது குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6739 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது
Add Button Text
எச்டிசி வைல்ட்ஃபயர் இ பிளஸ் ஸ் ஆனது 6.5-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது.
Add Button Text
HTC Wildfire E Plus போன் 13எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
Add Button Text
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே என்றே 5எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
Add Button Text
HTC Wildfire E Plus ஸ்மார்ட்போன் 5150 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது.
Add Button Text
HTC Wildfire E Plus ஸ்மார்ட்போனின் விலை $129 (இந்திய மதிப்பில் ரூ.10,600) ஆக உள்ளது.
Add Button Text