Tap to Read ➤

அசத்தலான HTC Desire 22 Pro அறிமுகம்.!

வாங்குனா இந்த போன் வாங்கனும்: அசத்தலான HTC Desire 22 Pro அறிமுகம்
manju s
இந்த HTC Desire 22 Pro ஆனது Metaverse-போகஸ் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் ஆகும்.
எச்டிசி டிசையர் 22 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.
டிசையர் 22 ப்ரோ போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப் வசதி உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய சாதனம்.
டிசையர் 22 ப்ரோ ஸ்மார்ட்போன் 64எம்பி பிரைமரி கேமரா உட்பட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.
செல்பீகளுக்கும், வீடியோகால்அழைப்புகளுக்கு என்றே 32எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
இந்த புதிய டிசையர் 22 ப்ரோ ஸ்மார்ட்போன் 4520 எம்ஏச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது.
எச்டிசி டிசையர் 22 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை GBP 399 (இந்திய மதிப்பில் ரூ.38,550)-ஆக உள்ளது.