Tap to Read ➤

தரமான HTC A101 டேப் அறிமுகம்

தரமான HTC A101 டேப் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?!
manju s
எச்டிசி ஏ101 டேப்லெட் ஆனது ரஷ்யா மற்றும் தென்னாப்பிரிக்காவில் மட்டும் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விரைவில் இந்த புதிய டேப்லெட் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும்.
எச்டிசி ஏ101 டேப்லெட் ஆனது கிரே மற்றும் சில்வர் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எச்டிசி ஏ101 டேப்லெட் ஆனது 10-இன்ச் எல்சடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.
எச்டிசி ஏ101 டேப்லெட் மாடலில் Unisoc T618 சிப்செட் வசதி உள்ளது.
புதிய எச்டிசி ஏ101 டேப்லெட் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது.
எச்டிசி ஏ101 டேப்லெட் மாடலில் 16எம்பி மெயின் கேமரா+ 2எம்பி டெப்த் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவு உள்ளது.
செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான எச்டிசி ஏ101 டேப்லெட்.
7000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது எச்டிசி ஏ101 டேப்லெட்
புதிய எச்டிசி ஏ101 டேப்லெட் விலை RUB 19,890 (இந்திய மதிப்பில் ரூ.28,400) ஆகஉள்ளது.