Tap to Read ➤

இந்தியாவில் 'ஸ்ட்ராபெரி மூன்' நிகழ்வை எப்படி, எப்போது பார்ப்பது?

இந்தியாவில் 'ஸ்ட்ராபெரி மூன்' நிகழ்வை எப்படி, எப்போது பார்ப்பது
manju s
அடுத்த வாரத்தில் நமது பூமியின் இயற்கை செயற்கோள் 'ஸ்ட்ராபெரி மூன்' ஆக காட்சியளிக்கப் போகிறது.
ஸ்ட்ராபெரி ஃபுல் மூன் நிகழ்வை வரும் ஜூன் 14 ஆம் தேதி இந்தியர்கள் காணலாம்.
இந்திய நேரப்படி மாலை 5:22 மணிக்கு இந்த சூப்பர் மூன் நிகழ்வானது உச்சத்தை எட்டும்.
பிறகு நீண்ட நேரம் நீடித்திருக்கும் என்பதனால், இந்த அரிய கண்கவர் நிகழ்வைக் காண ஏராளமான நேரமிருக்கிறது.
இந்த நிகழ்வின் போது சந்திரன் குறிப்பிட்ட சில நேரங்களில் சிவப்பாக காட்சியளிக்கும்.
இந்த 2022 ஆம் ஆண்டின் முதல் ஃபுல் ஸ்ட்ராபெரி சூப்பர் மூன் இதுவாகும்.