Tap to Read ➤

இந்தியாவில் இலவசமாக FIFA World Cup பார்ப்பது எப்படி? ஈஸி டிப்ஸ் இதோ.!

இந்தியாவில் இலவசமாக FIFA World Cup பார்ப்பது எப்படி?
manju s
FIFA உலக கால்பந்து 2022 போட்டிகள் நேற்று முதல் கோலாகலமாக கத்தாரில் துவங்கியுள்ளது.
Click Here
மொத்தம் 64 கால்பந்து மேட்ச்கள் FIFA டிசம்பர் 18,2022 வரை நடைபெறுகிறது.
இந்த ஒட்டுமொத்த விளையாட்டு நிகழ்வையும் நீங்கள் 2 வழிகளில் இலவசமாக லைவ் பார்க்கலாம்.
பெஸ்டான விஷயம், உங்கள் கேபிள் டிவி மூலம் Sports 18 சேனலை சுப்ஸ்கிரைப் செய்து பார்க்கலாம்.
இரண்டாவது வழியை, ஜியோ நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்குகிறது.
JioCinema ஆப்ஸ் மூலமாக நீங்கள் FIFA வொர்ல்டு கப் 2022 போட்டிகளை நேரலை காணலாம்.
இதற்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது.
எப்படி JioCinema மூலம் FIFA பார்க்கலாம் என்பதை அறிந்துகொள்ள முழு பதிவையும் படியுங்கள்.