Tap to Read ➤

வாட்ஸ்அப் இல் ஒன்றிற்கும் மேற்பட்ட காண்டாக்ட் தகவலை எப்படி ஒரே நேரத்தி

வாட்ஸ்அப் இல் இருந்து ஒன்றிற்கும் மேற்பட்ட காண்டாக்ட் தகவலை எப்படி ஒரே நேரத்தில் அனுப்புவது.
மீடியா பைல்களை ஷேர் செய்வது போல மல்டிபிள் காண்டாக்ட் தகவலை ஷேர் செய்ய வாட்ஸ்அப் உங்களை அனுமதிக்கிறது.
ஒரே நேரத்தில் ஒரு காண்டாக்ட் தகவலை பகிர்வது போல், ஒரே நேரத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட காண்டாக்ட் தகவலை நீங்கள் வாட்ஸ்அப் இல் பகிரலாம்.
உங்கள் வாட்ஸ்அப் ஓபன் செய்து, யாருடன் காண்டாக்ட் தகவலை பகிர விரும்புகிறீர்களோ அவர்களின் சாட்டை ஓபன் செய்யுங்கள்.
வலது கீழ் மூலையில் உள்ள பேப்பர் கிளிப் ஐகானை தட்டவும்.
காண்பிக்கப்படும் விருப்பங்களில் இருந்து காண்டாக்ட் இதனை தேர்வு செய்யுங்கள்.
இப்போது காண்டாக்ட் தகவல்கள் காண்பிக்கப்படும். அதிலிருந்து நீங்கள் அனுப்ப விரும்பும் காண்டாக்ட் தகவலை தேர்வு செய்யுங்கள்.
ஒவ்வொரு காண்டாக்ட் தகவலாக செலக்ட் செய்து இறுதியாக ஆர்ரோவ் ஐகானை தட்டவும்.
நீங்கள் செலக்ட் செய்த அனைத்து காண்டாக்ட் தகவலும் பகிரப்பட்டுவிடும்.