Tap to Read ➤

ஏசியால் கரண்ட் பில் எகிறுகிறதா? இந்த டிப்ஸ் தெரிஞ்சா கரண்ட் பில்லை குற

ஏசியால் கரண்ட் பில் எகிறுகிறதா? இந்த சூப்பர் டிப்ஸ்கள் தெரிஞ்சா, உங்க கரண்ட் பில்லை குறைக்கலாம்.
manju s
உங்கள் அறைக்கு ஏற்ற AC மாடலை தெரிந்தெடுப்பது அதிக மின்சார பயன்பாட்டை குறைக்க உதவுகிறது.
பெரிய அறையில் 1 டன் ஏசியை பயன்படுத்துவது அதிகப்படியான நேரம் மற்றும் மின்சாரத்தை எடுத்துக்கொள்கிறது.
புதிய தொழில்நுட்பத்துடன் இயங்கும் இன்வெர்டர் ஏசி சிறந்தது. அதிக மின்சாரத்தை பயன்படுத்துவதில்லை.
நார்மல் On / Off ஏசி உங்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற மின்சாரத்தை உட்கொள்கிறது.
அதிக ஸ்டார் மதிப்பு (1 முதல் 5 வரை) கொண்ட ஏசி மாடல்கள் மின்சார கட்டணத்தைக் குறைக்க உதவும்.
ஏசியின் வெப்பநிலையை 26°C முதல் 24°C செட்டிங்கில் வைத்திருப்பது மிகவும் நல்லது.
ஏர் பில்டர்களை 7-15 நாட்கள் இடைவெளியில் சுத்தம் செய்வது சிறப்பானது.
3 அல்லது 4 மாதங்களுக்கு ஒரு முறை சர்வீஸ் செய்வது ஏசி ஆயுளை அதிகரிக்கும், மின்சார பயன்பாட்டை குறைக்கும்.
மின்சார சிக்கனம் பற்றி இன்னும் விரிவாக தெரிந்துகொள்ள இந்த பதிவை படியுங்கள்.