Tap to Read ➤

Gpay மூலம் கரண்ட் பில் செலுத்துவது எப்படி? ஈஸி டிப்ஸ்

Gpay மூலம் கரண்ட் பில் செலுத்துவது எப்படி?
manju s
Gpay ஓபன் செய்து உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துங்கள்.
Gpay ஹோம்-பேஜ் பிரிவில் உள்ள Pay Bills விருப்பத்தை கிளிக் செய்யுங்கள்.
அடுத்தபடியாக, கூகிள் பே காண்பிக்கும் பக்கத்தில் இருந்து, 'Electricity' என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.
அதிலிருந்து Tamilnadu Electrity (TNEB) என்ற விருப்பத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இப்போது, உங்கள் கன்ஸ்யூமர் நம்பரை உள்ளிடவும்.
உங்கள் கணக்கிற்கு Nickname டைப் செய்யும்
Pay என்ற விருப்பத்தை கிளிக் செய்து, PIN நம்பரை உள்ளிட்டு கட்டணத்தை செலுத்துங்கள்.