Tap to Read ➤

Windows 11 இல் பைல் & போல்டர்களை பாஸ்வோர்ட் மூலம் லாக் செய்வது எப்படி?

Windows 11 இல் பைல் & போல்டர்களை பாஸ்வோர்ட் லாக் செய்வது எப்படி?
manju s
உங்களுக்குப் பிடித்த வெப் பிரௌசரை ஓபன் செய்துகொள்ளுங்கள்.
இப்போது, Easy File Locker by Xoslab என்று தேடிப் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
புதிதாக நிறுவப்பட்ட ஈஸி ஃபைல் லாக்கர் பயன்பாட்டை ஓபன் செய்துகொள்ளுங்கள்.
சிஸ்டம்> செட் பாஸ்வேர்ட் (System> Set Password) என்பதை கிளிக் செய்யவும்.
இப்போது, ​​புதிய கடவுச்சொல்லை அமைக்கும்படி கேட்கும் (set up a new password).
பாஸ்வோர்ட்டை உறுதி செய்ய Ok என்பதைக் கிளிக் செய்யவும்.
Files & Folders என்பதை கிளிக் செய்து, Add Folder or Add File என்பதைக் கிளிக் செய்யவும்.
Accessible என்பதைத் தேர்வு நீக்கம் செய்யுங்கள். Visible என்ற விருப்பத்தை டிக் செய்யுங்கள்.
மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்து, நீங்கள் லாக் செய்ய விரும்பும் பைலை கிளிக் செய்யுங்கள். இறுதியில் Ok என்பதைக் கிளிக் செய்யவும்.